ISRAEL - IRAN WAR உச்சகட்ட பதற்றம்! வாத்தி எடுத்த அதிரடி முடிவு! இப்போ தெரியுதா இந்தியாவின் power !

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • For advertisement call : +91 8668056774
    Mail : contacttminfo@gmail.com
    ISRAEL - IRAN WAR உச்சகட்ட பதற்றம்! வாத்தி எடுத்த அதிரடி முடிவு ! இப்போ தெரியுதா இந்தியாவின் power !
    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    / @tminfotainment
    __________________________________________________________________
    #narendramodi #israel #tminfotainment #iranvsisrael #israelirantoday #joebiden #donaldtrumph #pmmodi #centralgovt #iranpeople #israelpeople #thenmozhi #rangarajan #geopolitics #usgovt #kamalaharris #indiangovt #isrealtoday #irantoday #niramasitharaman #indianeconomy

Комментарии • 147

  • @TMInfotainment
    @TMInfotainment  17 часов назад +9

    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks button click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி

  • @vellachamy2765
    @vellachamy2765 20 часов назад +20

    Super உரையாடல் தெளிவான பேச்சு அருமை, அருமை தெளிவான கருத்து ஆஹா Super.

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 20 часов назад +17

    வணக்கம் அருமையான பதில்கள் நன்றிங்க வாழ்த்துகள் ❤

  • @sekar3211
    @sekar3211 19 часов назад +9

    ஐயா அவர்கள் கூறும் கருத்துகள் மிகவும் அருமை

  • @girigiri4686
    @girigiri4686 20 часов назад +12

    இது ஒரு நல்ல பதிவு சார் உங்களது ஒவ்வொரு வீடியோவும் நல்ல செய்திகளைத் தருகிறது

  • @girigiri4686
    @girigiri4686 19 часов назад +9

    உங்களது பதிவு எல்லாமே சூப்பர் தான் சார் நான் விடுமுறையில் கேரளா
    போனேன் சார் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க மூன்று முறை 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெயிண்ட் வாங்கினேன் பில் கேட்டால் ஜிஎஸ்டி எல்லாம் இருப்பதால் உங்களுக்கு கூடுதல் பணம் செலவாகும் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் பெரிய பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் இதைத்தான் செய்கிறார்கள் இதனால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பெரும் இழப்பு தான் இதை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை இதை சரி ஆக்கினால் பலநூறு கோடி ரூபாய் இரண்டு அரசுகளுக்கும் கிடைக்கும் மத்திய அரசு எவ்வளவு நன்மைகள் செய்தாலும் மாநில அரசு மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதும் இல்லை இதுதான் தற்போது கேரளத்தில் நடந்து கொண்டுள்ளது இதில் மத்திய அரசு அதிகாரிகள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் நான் ஒரு சாதாரண குடிமகனாக இருந்து இந்தப் புகாரை வைக்கிறேன்.

  • @sadaiyappanvklsadaiyappanvkl
    @sadaiyappanvklsadaiyappanvkl 19 часов назад +4

    அருமையான கருத்து
    மக்கள் சிந்திக்க வைக்கும் நிகழ்சி
    வாழ்த்துக்கள்

  • @raajikrish
    @raajikrish 19 часов назад +2

    Sir, Your discussion is fantastic. Our people are wise but not sensible, I feel. I am a very strong and proud Hindu and I sincerely hope that our numerous Gods and Goddesses will not let our holy country down. Long live Modiji. Jai Bharat!

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 20 часов назад +3

    ஆமாங்க சார் சீனாவை நம்ப முடியாது அவனுடைய ப்ளோட்டிக் ரொம்ப வேகம் நன்றிங்க ❤

  • @stalin3532
    @stalin3532 19 часов назад +7

    இந்தியாவிலும் இது போன்ற சதி திட்டம் மெதுவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. இந்த இண்டி கூட்டணியின் செயல்பாடு அவ்வாறு உள்ளது.

    • @GidggGu
      @GidggGu 18 часов назад +2

      மக்களின் அதீத நம்பிக்கை உடைபடும் போது...அத்தகைய எழிச்சி உண்டாகும்.அதை தவறான வழியில்/திசை திருப்பும் சதிகாரர்கள் இங்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
      .....
      ........இந்துதேசம்
      அப்படி போகாமல் தடுக்க...நல்வழி காட்டவும்
      பல நல்ல தலைவர்கள் உண்டு.🇮🇳💪😊👍🙏

    • @radhajeeva3008
      @radhajeeva3008 16 часов назад +2

      ராகுல் ஒழிய வேண்டும்.

  • @GidggGu
    @GidggGu 18 часов назад +4

    நல்லதகவல்களை...
    நயம்பட உரைத்தீர்கள்.

  • @Polestar666
    @Polestar666 20 часов назад +20

    இந்த 3 அப்ரஹாமிக் மத நம்பிக்கையாளர்கள் இந்த போரை விருப்புகிறார்கள் . அவர்கள் பழைய பைபிளில் இஸ்ரேல் போர் முடிவில் இறை தூதர் வருவார் உலகை அழித்து நியாய தீர்ப்பு நாள் வரும் என்று சொல்லப்பட்டதாக நம்புகிறார்கள் .ஆகவே ஒரு மிக பெரிய போர் வராதா என்று ஆழ் மனத்தில் விருப்புகிறார்கள் இந்த போர் முடியவே முடியாது ... இது ஒரு மத போரே . .. கடவுள் நம்மை காக்கட்டும் .

    • @yellowlotus919
      @yellowlotus919 20 часов назад +6

      இனப்போர் என்று ஆரம்பித்து அரசியல் காரணங்களுக்காக மதப்போர் ஆக தொடர்ந்து கொண்டு இருக்கிறது

    • @GidggGu
      @GidggGu 18 часов назад

      நாஸ்டிராமஸ் அவர்களின் கனிப்பு யாதெனில்....
      *மூன்றாம் உலகப்போர் என்பது...
      .....கிருத்துவத்திற்க்கும்
      இஸ்லாமுக்கும் இடையேதான் உண்டாகும்*... என்பதுதானே 😮

    • @rajeswaransatturappan3438
      @rajeswaransatturappan3438 6 часов назад

      யூதமத நூல் அன்ன சொல்கிறது என்று தெரியுமா?

  • @mikelgnanasundaram588
    @mikelgnanasundaram588 20 часов назад +5

    Very nice Discusion,both of you well brought the history.

  • @LogeswaranMylvakanam
    @LogeswaranMylvakanam 19 часов назад +2

    நல்ல தெளிவான விளக்கம். மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 19 часов назад +4

    இந்த TM infotainment channel ல் வரும் பொருளாதாரம் உலக நாடுகளின் பிரச்சனைகள் குறித்த செய்திகள் வெளியிடுவது சிறப்பு. ரங்கராஜன் அவர்கள் விளக்கம் அருமை

    • @GidggGu
      @GidggGu 18 часов назад +2

      ஆம்... இவர் பேசு/சொல்வது எல்லாம் மிகவும் யதார்த்தமாக உண்மைகளை புரியவைக்கிறது.நன்றி.
      டில்லி யிலிருந்து ஒருவர் பேசுவார் பாருங்கள்.😮
      .... அத்தனையும் ஆருடம் தான். இதுவரை எதுவும் நடந்ததில்லை 😢

    • @govardhanthorali588
      @govardhanthorali588 18 часов назад

      @@GidggGu அது ராஜகோபாலன் அவர்கள். பற்பல பறபல

  • @sideshwaran7374
    @sideshwaran7374 17 часов назад +2

    Real hero Ranga sir verry super message thank you Jai Hind.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 8 часов назад

      I am humbled.
      கற்றது கை மண் அளவு என்பது தான் எனது கடைசிவரையிலான நிலைப்பாடு.
      Thank you for your message.

  • @BalasubramaniyanPonnusamy
    @BalasubramaniyanPonnusamy 18 часов назад +4

    இதுபோன்ற உரையாடல் மற்றும் உண்மை நிலையை அடித்தட்டு இந்திய மக்களிடம் சென்று சேர வேண்டும். அப்போதுதான் மோடி ஜி செய்யும் செயல்கள் நாட்டின் நண்மைக்கை என்பது புரியும்.

  • @chandrusekar8161
    @chandrusekar8161 20 часов назад +4

    RR sir welcome and Hats off❤

  • @chandramohank.v899
    @chandramohank.v899 17 часов назад +2

    மிக தெளிவாக உள்ளது உங்கள் விளக்கம்.

  • @mythilir.n733
    @mythilir.n733 16 часов назад +4

    நீங்கள் விளக்கும் ஒவ்வொரு கருத்தும் கேட்போர் மனதில் ஒரு அழியாத அடையாளத்தைக் காண்கிறது. நீங்கள் ஒரு சிறந்த பகுப்பாய்வு மனம் கொண்டவர், மேலும் நீங்கள் அதை ஒரு வழியில் காட்டுகிறீர்கள்ஒரு சாதாரண மனிதனால் புரிந்து கொள்ள முடியும்.

  • @PriyankaPriya-uw3nn
    @PriyankaPriya-uw3nn 20 часов назад +25

    நம் பாரதப் பிரதமராக திரு மோடிஜி அவர்கள் இருக்கும் வரை. உலக நாடுகளில் நம் பாரதம் தலை நிமிர்ந்து நிற்கும்வாழ்க மோடி ஜி. வாழ்க பாரதம். வளர்க தமிழகம். 💯🙏👏👏👑💐💐💐🥰👍

  • @balamurali373
    @balamurali373 17 часов назад +2

    Very clear information, thank you 😊

  • @muruganoilmill
    @muruganoilmill 17 часов назад +2

    அருமை சார்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 18 часов назад +1

    Knowledgeable Comments ❤ 👍👍 Nandri Vanakkam .

  • @ponnusamy2166
    @ponnusamy2166 11 часов назад

    😮 நல்ல தலைவர்கள் எப்போதாவதுதான்
    தோன்றுவார்கள் இவர் போல்.

  • @sundararaman4129
    @sundararaman4129 19 часов назад +2

    What he says is correct. How to make people at the lower level understand this? I subscribed to this channel after listening to interviews by this team.

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 19 часов назад +3

    கோலாகலாஸ்ஸில் நடக்க போவதை உகமாக பெரிது படுத்தி சொல்வார்...

  • @ramaswamykv709
    @ramaswamykv709 19 часов назад +5

    என்னுடைய நோக்கில் ட்ரம்ப் சுயமாக செயல்படுவார். மற்றவர் பின் ஒபாமா இருப்பார் என்று தோன்றுகிறது

  • @Polestar666
    @Polestar666 20 часов назад +3

    Iran is not enemy country to India . As hindu i support iran as thry got deeply affected by western and USA for oil wealth.

    • @chandrusekar8161
      @chandrusekar8161 20 часов назад

      Yes they are affected by Western countries. But they are supporting Muslim Terrorism that is not good for all

  • @chandrusekar8161
    @chandrusekar8161 20 часов назад +4

    The Anchoring by Thenmozhi is really supportive and progressing day by day

  • @natarajansundararaman8434
    @natarajansundararaman8434 19 часов назад +8

    இங்க உள்ள ராகுல் போய் அமெரிக்கவில் ஒளரவில்லையா அது போல் தான் இராணிலும் 🙏🏿

    • @subbucards451
      @subbucards451 18 часов назад +1

      Corporate pm kedijiiii looted pm cares funds, can u recover it from electoral bonds founder kedijiiii 😂

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr 19 часов назад +2

    Jai sree ram💞💞💞💞💞💞ji

  • @srinivasanaravamudhan6425
    @srinivasanaravamudhan6425 18 часов назад +1

    Excellent Sir

    • @ksundar4649
      @ksundar4649 3 часа назад

      2 lakh crores in kollidam kudineer thittam. Please tell about that sir.

  • @varadharajasampath6676
    @varadharajasampath6676 20 часов назад +4

    Like Udaynidhi selected by Party chief family Dravida munnetra Kazhagam.
    Crown prince selected by vested parties in Iran

  • @PS-pi6hv
    @PS-pi6hv 19 часов назад +1

    Excellent

  • @arumugamanand7151
    @arumugamanand7151 11 часов назад

    Thanks

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 19 часов назад +2

    உங்கள் ஊகம் சரியாக ஓரளவு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்... (கமலா ஹாரிஸ் பற்றி)...

  • @ayapparajchinnasamy4324
    @ayapparajchinnasamy4324 15 часов назад

    SUPER SIR THISE IS REALITY

  • @youtubechannel745
    @youtubechannel745 7 часов назад

    Super uraiyadal thelivana karuthu

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 18 часов назад +1

    American president ஆக யார் வந்தாலும் ஆட்சி செய்வது என்னவோ soros தாத்தா & team தான் போலத் தெரியுதே சார்.

  • @wellwisher621
    @wellwisher621 15 часов назад +1

    காய்கறிகள், அரிசி பருப்பு, எண்ணை வகைகள் இவற்றின் விலைகளை கூட்டுவது மற்றும் குறைப்பது என்பதனை கட்டுப்படுத்துவது மொத்த வியாபாரிகளே ஆவார்கள். விவசாயிகளின் கைகளிலோ அல்லது உற்பத்தியாளர்களின் கைகளிலோ இல்லை.

  • @arulkavi4931
    @arulkavi4931 19 часов назад +1

    From farmers, merchants are purchasing at a low price and selling it higher price.

  • @rajaramankannan4767
    @rajaramankannan4767 14 часов назад

    you are doing good service to nation. My wishes to you and to your channel

  • @vijayakumari937
    @vijayakumari937 20 часов назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @durairaj6039
    @durairaj6039 8 часов назад

    👍🏻👍🏻👍🏻🌹🌹

  • @aidan3076
    @aidan3076 7 часов назад

    இந்தியாவுல மோடி இருக்கும் வரைக்கும் தீவிரவதிகள் தொல்லை இருக்காது அது வரைக்கும் சந்தோசம் 😂

  • @johnbritto2509
    @johnbritto2509 20 часов назад +1

    சதுரங்க விளையாட்டில் பாதி தான் கட்டமைக்க பட்டது
    பாதி நடப்பதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது

  • @vsamithadithya719
    @vsamithadithya719 7 часов назад

    Anchor now so improvement will done mam

  • @ramans5938
    @ramans5938 19 часов назад

    Is Israel more friendly and faithful with India?

  • @sangaming5166
    @sangaming5166 18 часов назад

    🎉🎉🎉🎉Thanking you Sir and Madame well detailed Thank JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaresankarunakaran5159
    @kumaresankarunakaran5159 15 часов назад

    When India import coal from Russia through new corridor, they plan to finish Iran

  • @ArunKumar-us6uq
    @ArunKumar-us6uq 18 часов назад

    Thank you for sharing your views and facts about what's going around us and amidst us. The knowledge you share is always an eyeopener to me. Based on your info about deep state in all your videos i feel there is a need for India to build its own deep state at least to protect the interests and future of its people.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 Час назад

      Yes Arun,
      India now has very powerful one, RA & W.
      A number of terrorists in Pakistan, Canada and other countries were element bated by unknown persons.
      Hope you would have read about it.

  • @ellappon
    @ellappon 14 часов назад

    இவர் upper middle class போல் தெரிகிறது;
    அரசாங்க clark வேலையிலிருந்த நான் லஞ்சத்தை லாவண்யத்தை மையமாக் கொண்ட வர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு BEL மற்றும் தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து பி யூ சி ஐடிஐ படித்தன ஒரு ஊனமுற்ற எனக்கு வயது 80;வருமானம் வருமானம் almost nil;வயதானதால் flat ஒன்று வாங்கி மகளைச் சார்ந்து அவர்களுடன் வாழ்கிறோம்.
    மருந்து செலவே மாதம் எனக்கும மனைவிக்கும் சேர்த்து 1500/- ஆகிறது.
    விலைவாசி மிகவும் எங்களை பாதித்துள்ளது.
    நீங்கள் கார் புக்கிங் செய்பவர்களை வைத்து எங்களைப்போன்ற பாமர மக்களுடன் ஒப்பிடாதீர்கள்.
    பத்து லஷம் பேங்க் டெபாசிட்டிலிருந்து என்ன வருமானம்..கிடக்கும்?
    விலைவாசியைக்கட்டுப்படுத்தாமல் மானியம் வழங்குவதில்பயன் இல்லை.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 18 часов назад

    ஈரான் அணு விஞ்ஞானியை கொன்றது இஸ்ரோலின் மொசாட் பிரிவு என்கிறார்களே இதுபற்றி உங்கள் கருத்து .... !
    இன்னொரு நாட்டின் தலைவர்களைக் கொல்வது என்பதை எப்படி பார்க்கிறீர்கள்

  • @ManRoy8
    @ManRoy8 3 часа назад

    Sir have good knowledge 🫡

  • @ArunKumar-KV
    @ArunKumar-KV 19 часов назад

    To built Greater Israel

  • @gopalkrishnan8585
    @gopalkrishnan8585 16 часов назад +1

    That anchor should not spech intermediate in interview

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 7 часов назад

    முன்பு எவ்வளவு வரிகள் இருந்தாலும் மக்கள் எல்லா வரிகள் பற்றி அறியவில்லை; ஏனெனில் அதனால் பாதிக்கப் படும் பொழுது தான், அந்த வரி பற்றி தெரியும். ஆனால் இன்று 150 கோடி மக்களும் தினமும் ஜிஎஸ்டி மூலம் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வருமானம் இல்லையென்றாலும் கூட, தினசரி வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைவரும்...

  • @farmernssfarmernss1414
    @farmernssfarmernss1414 18 часов назад

    Explain about fraud happening in Indian Stock Market

  • @subramaniyansubramaniyan4436
    @subramaniyansubramaniyan4436 18 часов назад

    🎉amaithi.pechu.thodarungal

  • @ramgopaliyer6479
    @ramgopaliyer6479 10 часов назад

    America மாதிரி டீப் ஸ்டேட் நடத்தும் நாடுகள் அழிக்கப்பட வேண்டும்.

  • @MercyM-d8y
    @MercyM-d8y 16 часов назад

    Could you please correct the country name israel instead of isreal. Thanks

  • @rajeswarichandran3266
    @rajeswarichandran3266 9 часов назад

    However, GST can be made simple by having a certain percent to be added in general
    Fr example 8.5 % to be added to all purchases, let it be tooth past or a house. Make it simple fr people..

  • @arulkavi4931
    @arulkavi4931 19 часов назад

    Do you think with 15k a toilet and sanitary tank can be constructed. In Tamil nadu, the toilet project is a failure, I think.

  • @VSankar-ih5rd
    @VSankar-ih5rd 19 часов назад +1

    டீப் ஸ்டேட்டு... டீப் ஸ்டேட்டு..
    அந்த டீப்பு ஸ்டேட்டே மொஸாட்டு தானே ஐயா

    • @kssps2009
      @kssps2009 18 часов назад

      கிடையாது. தவறு‌ அது ஐந்து கண்கள். Five Eyes. They will share the intelligence among themselves. Whereas Deep State comprises of CIA, FBI and other rich Business magnets

    • @yellowlotus919
      @yellowlotus919 16 часов назад +2

      இல்லை சார்.அமெரிக்காவின் சதிகார கூட்டம்.உலகத்தையே டீப் ஸ்டேட் ஆட்டுவிக்க வேண்டும் என்ற ஆசையில் நடத்தப்படும் விளையாட்டு

    • @VSankar-ih5rd
      @VSankar-ih5rd 14 часов назад

      @@yellowlotus919
      வணக்கங்கள் ஐயா
      தங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி ஐயா.
      தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஐயா.
      மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா.
      தொடருங்கள் நம் தேசப்பணியை.
      மிகவும் நன்றி ஐயா

  • @muruhan1
    @muruhan1 9 часов назад +1

    Greetings to you sir, why your anchor is wearing Red and Black dress?
    Whether she is DMK? Please check.

    • @mozhi407
      @mozhi407 8 часов назад

      Yes she is DMK MLA 😅

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 17 часов назад

    பாமரர்களுக்கு இவர் அறிவாளி.

  • @natarajanrajagopal1475
    @natarajanrajagopal1475 6 часов назад

    Why modi not willing to stop war

  • @natarajanrajagopal1475
    @natarajanrajagopal1475 6 часов назад

    Why not should come as Modi USA president

  • @mistout8967
    @mistout8967 12 часов назад

    டோல்கேட் வரியை முதலில் ஒழிங்க பாப்போம். மத்த சீர்கேட்டை ஒழிப்பு பற்றி பிறகு பேசி கொள்வோம். செய்வீங்களா?

  • @rajeevm3803
    @rajeevm3803 20 часов назад +12

    சார், கமலா மாமிக்கு support பண்ண மாதிரி தோணுது. எந்த நாட்டில எவன் வந்தாலும் modi ji "s decision is final.

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 14 часов назад

    Sema talent ah pesuranga enaku doubt iruthuche.....apo October 7ku mossad failure nu statement vachanga.....ipo avanga president ya poduranga.....athan epdi kanu pudiche koluranga nu doubt iruthuche......Trump irukum pothu us militry ku amount kammiya tan amount disturbed panaga...

  • @sm3895
    @sm3895 19 часов назад +2

    இதுபோல உலகலாவிய செய்திகளை தருவதை தொடருங்கள்.
    கோலகலாஸ் மட்டுமே இதுபோல கொடுத்து வந்த நிலையில்...
    இந்த சானல் தருவது மக்களுக்கு நல்ல தெளிவை தரும். அதுவும் இவர் போன்று மிக தெளிவாக சொல்வோரை வைத்து நடத்தணும்.

  • @balasubramanian8137
    @balasubramanian8137 18 часов назад

    Only Trumph triumphs

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 10 часов назад

    Gst congress than kondu vandadu

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 19 часов назад +4

    பாரதம் பாரதத்தின் ஆளுமை
    Rss சின் பிள்ளைகள் தான்
    என் முதல் ஓட்டு தாமரை க்கு தான் இந்த நாடு வாழ்ந்தால் தாமரை மத்தவங்க மாற்றான் பிள்ளைகள்?

  • @kssps2009
    @kssps2009 18 часов назад +3

    ஐயையோ இந்தப் பொண்ணு ஏன் கூட‌ கூட வந்துண்டேயிருக்கு😂😂. இவர்‌ தனியே பேசினால் நன்றாகவே இருக்கும்

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 18 часов назад

    Booking TharRoxx is for selling their allotment for Profit.
    You are a Hypocrite. For a population of more than 100 crore 1.5 lakhs book Tharr Roxx, that dosent mean average population is Rich.

  • @ChristianChristian-oo2ec
    @ChristianChristian-oo2ec 18 часов назад

    Handover all the properties of India including the harbours to to Adhani is the good govern

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 19 часов назад

    Humanrights in Manipur, Nagaland, ? India is being sold to corporates in phases

  • @subbucards451
    @subbucards451 18 часов назад

    Vayil vadai suduvathil jiiiiia overtake pannuvar intha mama 😂😂😂😂😂

  • @aishvaryas2509
    @aishvaryas2509 20 часов назад

    Kashmir ஐ பாருங்கள் முடியாது

  • @krishnabalaji8262
    @krishnabalaji8262 19 часов назад

    Why u become cm❤❤

  • @1980aju
    @1980aju 19 часов назад

    இந்தியாவில் மொசாட் வேலை பார்க்கவே இல்லை போல யாரப்பா ஏமாத்துரீ௩்க மொத்த இந்தியாவும் மொசாட்டுக்கு அடிமை வேலை பார்க்குது மக்களை ௭ப்படி வேண்டுமென்றாலும் ஏமாத்துவீ௩்க பாவம் மக்கள்

    • @yellowlotus919
      @yellowlotus919 16 часов назад

      மொசாட் மக்களை காப்பாத்த சண்டை போடுது.ஆனால் இஸ்ஸாமிய நாடுகள் எந்த மக்களையும் காப்பாற்ற போராடுகிறதுஎன்று சொல்லுங்க.

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 20 часов назад +1

    மோடி புகழாரம் அசிங்கம்.

    • @sakthivelsembu1862
      @sakthivelsembu1862 20 часов назад +3

      ராகுல் புகழாரம் அருமையாக இருக்கும்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 16 часов назад

      ​@sakthivelsembu1😂😂😂😂😂😂862

  • @kssps2009
    @kssps2009 18 часов назад +1

    அவரின் கேள்விகள் என்னுள்ளும் எழுந்தது‌. இஸ்ரேலுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

  • @saravanank6495
    @saravanank6495 11 часов назад

    ஏன் அங்கே இங்கே பார்க்கிறோம் இந்திய நாட்டில் டெல்லியில் நடந்தது என்ன விவசாய்கள் நடத்தியது விவசாய்களே இல்லை அன்னிய சதிவேளை அதில் முக்கிய ஆள் ராகுல் வின்சி